01-26-2005, 07:12 AM
Quote:சொர்க்கம் போய் விட்டார்கள் வாழ்க கடவுள்
சே திருந்துவார்களா இவர்கள்???????????????????????????????????
தம்பி சியாம் பொய் சொல்கிறதுக்கு ஒரு அளவு இருக்கு சும்மா வதந்திகளை பரப்பவேண்டாம், நானும் சொர்க்கம்.கொமில் எல்லா இடமும் தேடிப்பாத்துட்டன் கடைசியா அப்படி ஒருவரும் வரவில்லையாம் :evil:

