01-26-2005, 03:15 AM
என்ன ஒரு கொஞ்ச நேரம் களத்தில இல்லை எண்டவுடன் என்னைப் பற்றி கண்டபடி கதைக்கிறியள் கவிதன் அண்ணா. பாவம் குருவி அண்ணா இப்பதான் அண்ணி வந்ததைச் சொன்னவர் அதுக்கு வாழ்த்தாமல் இப்படிக் கதைக்கிறீங்களே. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :?
hock:
உண்மையிலயே எனக்கும் குருவி அண்ணாக்கும் களத்திற்கு வந்த பின் தான் பரீட்சயம். ஆனா என்ர சொந்த அண்ணாவும் குருவி அண்ணா போல நல்லா கதைப்பார் கவிதை சொல்லுவார். அவர் இப்ப யுனிவர்சிட்டிக்கு போனதால வீக் எண்ட் தான் வீட்டுக்கு வருவார். அதால முந்தி மாதிரி கதைக்க முடியாது. அதுதான் குருவி அண்ணாவோடு கதைச்சா அண்ணாவோடு கதைக்கிற மாதிரி இருக்கு.
நான் தமிழ் நன்றாக எழுதுவதாக சொன்னதிற்கு நன்றி.
hock: உண்மையிலயே எனக்கும் குருவி அண்ணாக்கும் களத்திற்கு வந்த பின் தான் பரீட்சயம். ஆனா என்ர சொந்த அண்ணாவும் குருவி அண்ணா போல நல்லா கதைப்பார் கவிதை சொல்லுவார். அவர் இப்ப யுனிவர்சிட்டிக்கு போனதால வீக் எண்ட் தான் வீட்டுக்கு வருவார். அதால முந்தி மாதிரி கதைக்க முடியாது. அதுதான் குருவி அண்ணாவோடு கதைச்சா அண்ணாவோடு கதைக்கிற மாதிரி இருக்கு.
நான் தமிழ் நன்றாக எழுதுவதாக சொன்னதிற்கு நன்றி.
. .
.
.


