01-26-2005, 03:12 AM
புதிசா ஒரு தங்கை வந்தாங்க.. அழகா சுவாரசியமா அன்பா எல்லோரோடும் கதைச்சாங்க...குருவிகள் நாங்களும் கதைச்சம்...பாசத் தங்கை ஆனாங்க...இந்த நிலையிலதான் சுட்டித் தங்கைக்கும் பாசத்தங்கைக்கும் பாசப் பகிர்வென்று பிரச்சனை வர தமிழினி ஆகிய உங்க அக்கா இடையில புகுந்து கலாய்க்கத் தொடங்கினா...அவான்ர கலாய்ப்புக்குப் இயன்றவரை பதில் சொன்னம்...தேவையில்லாததுகள விட்டம்...! நாங்க சிவனே என்று இருக்க...சுட்டித்தங்கைதான் பாடலாசிரியர் ஆக்கி பாட்டுக்கேட்டாங்க...நாங்களும் நடிகன் நடிகையின் குணத்துக்கு ஏற்ப பாட்ட உல்டா பண்ணிக் கொடுத்தம்..அது நடிகனின் குட்ட உடைச்சதால அதுக்கு ஆட்சேபம் சொல்ல...அவற்ற அக்கா தன்ர இயக்குனர் பதவியை துஷ்பிரயோகம் செய்து உங்களக் காப்பாற்ற நினைச்சாங்க...அந்த அநியாயத்தைக் கண்டு வருந்தினாங்க பாசத்தங்கை...அறிக்கையும் விட்டாங்க...அந்த நன்றிக்காக...தங்கையைப் பிஏ ஆக்கினம்...அறிக்கைவிட...! பிறகு படக் குழுமத்தையே உங்க அக்கா குடும்பங் குழுமமாக்க...குருவிகள் விலக்கிட்டுதுகள்...பிஏவா இருந்த தங்கையை குருவிகள் சார்பில் அறிக்கை விட வேண்டாம் என்றம்...பிறகு உங்க அக்காதான் அண்ணி என்று சொல்ல வர அதையே நீங்க துஷ்பிரயோகம் செய்து தங்கை மீது வீண்பழி சுமத்தி புதிசா வந்த அவங்க மனதை நோகடிச்சிட்டு கவிதாவோட பட்டாம்பூச்சி பிடிக்கிறீங்க...உங்க கவிதா போலத்தானே அவங்களும்...அவங்க பாவமில்லையா...இப்படி ஊருமுன்னால அவங்கள அவமானப்படுத்துறீங்களே...இதைக் குருவிகள் வன்மையாக்கக் கண்டிக்குதுகள்...இதற்காக நீங்க பாசத்தங்கையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்ல..தங்கை உங்களை மன்னிச்சு விட்டதாக அறிக்கை விட வேண்டும்...! அதுவரை குருவிகள் களப்பகிஸ்கரிப்புச் செய்யப் போகுதுகள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


