01-26-2005, 01:45 AM
Quote:இதில இருந்து இந்த நடிகனின் உண்மை முகம் தெரிஞ்சு போச்சுப் பாத்திங்களோ...! பாசத் தங்கையை நம்பிக்கைக்காக பிஏ ஆக்க..அவாவ இப்படிச் சொல்லி சீ...கேவலம்...! இது தங்கைக்கும் அண்ணணுக்கும் இடையே பிரச்சனைய உண்டு பண்ண மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரச் சதி...!
_________________
இவங்க வந்தாங்க.. தமிழில் நல்ல எழுதிறாங்கள்... அதை பார்த்து சுட்டி போலை நல்ல அறிவோடை எழுதிறா என்று ஒரு கிசு கிசு கிளப்பி சுட்டியை மாட்ட வைச்சியள்.. பின்னர் உங்களுக்கும் அக்காவுக்கும் இது தொடர்பாகவே பல பக்கங்களில் கருத்தாடல் நடந்தது.. அதற்குள் உங்கள் பி.ஏ சொன்ன உடன் முன்னர் உங்களுக்கும் அக்காவுக்கும் நடந்த உரையாடலில் இருந்து நழுவி சென்று விட்டீர்கள்.... அண்ணிக்கு தானே குருவி அடங்கும்.. சோ...
அதோடை களத்தில் பி.ஏ என அறிவித்தீர்கள்.. அப்படி தான் எல்லாரும் முன்னம் பி.ஏ என்பார்கள்.....
பாருங்க என்னை நேர இறக்கி விட்டிருக்கிறன்....ஏன் நான் உங்களுக்கு நடிக்கணும்..? கண்ணை திறந்து பாருங்கோ.... களத்திலை பட்டாம் பூச்சி பிடிஷ்ஷிட்டே இருக்கிறன்....அதுக்குள்ளை அக்கா ஏதோ படம் எடுக்கணும் என்றா.. அது தான் நாமும் நடிக்க அல்ல நியமா அந்த படத்தில் வர சம்மதித்தேன்... அது கூட களத்தில் தான் ரண் பன்னுது.. அதுக்கு ஒரு பாட்டு கேட்டா சுட்டி.. நீங்கள் கன லொள்ளு கதைத்து .. ஒரு உதவாத பாட்டு கொடுத்தியள்... இது தமிழ்நாட்டிலை செல்லும்.. யாழிலை செல்லாது... அதுக்கை நீங்கள் பி.ஏ ஜ செட் பண்ணிட்டன் சோ உங்கள் படத்தில் வாய்ப்பு தேவலை என்கிறியள்.... சோ ... எங்களுக்கு இப்படியான கவிஞ்ஞர் தேவை இல்லை.... ஒழிஞ்சு வாழதைங்கோ... பருந்துக்கு முந்தி இருந்தே பதுங்கி பதுங்கி உந்த குருவிகள் ஒழிந்தே இருகின்றன.. களத்தில் கூட....
:wink: :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


