01-26-2005, 12:16 AM
Quote:நல்ல முயற்சி மன்னரே
புலவருக்கு பொற்கிழி கொடுத்தீர்களா.
நல்ல இசை மற்றும் தனிதமிழ் கேட்க நன்றாக இருக்கு
பாடல் வரிகளில்தான் எனக்கு உடன் பாடில்லை. ஏனென்றால் இருவருக்கும் ஒரே ரசனை என்பதற்காக அந்தப் பெண்ணிற்கு அவரையும் பிடிக்கவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும். அந்தப் பெண் யதார்த்தமாக சொல்லியிருக்கக் கூடாதா ஒரு நண்பனாக நினைத்து..........
Quote:இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல..........
Quote:அன்பு அக்கா.. ஓ அண்ணா..
ஓ-/
Quote:என்ன தட்டிவிட்டதா..??
ஏன் இப்படி கேட்டால் என்ன சொன்னீர்கள் என்றா அர்த்தம்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி அக்கா என்ன தட்டி விட்டதா..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

