01-25-2005, 11:50 PM
kuruvikal Wrote:tamilini Wrote:Quote:இஞ்ச பாருங்க தமிழினி..இந்தச் சோடிய வைச்சு காதல் படம் எடுக்கிறதே தப்பு...அதுக்க மாசாலா கிசாலா எண்டீங்க...சென்சார் தாண்டாது படம்...பேசாம சிறுவர் படமா எடுங்க...வேணுண்ணா..ஓடி விளாயாடு பாப்பா பாட்டெழுதித் தரலாம்...ஓகேவா...டோண்ட் வொறி...!காதல் என்று ஒரு படம் வந்திருக்கு பாத்தீங்களா..?ஃ என்ன அழகான படம்.. அப்படி ஒரு படம்.. சிறந்ததாய் தான் எடுப்பது என்றால் எடுப்பம்.. ஆட்டோகிராப் மாதிரி பெரிய அளவில பேசப்படாவிட்டாலும்.. தரமாய்.. நாலுபேர் பார்க்கும் போது வளையமல் நெளியாமல் பார்க்கும் படி தான் எடுப்பம்.. நம்ம படத்திற்கு தேர்ந்தெடுத்த யோடி சு}ப்பர்.. அழகாய்.. தமிழ் புகுந்து விளையாடிற மாதிர்.. இனிமையாய் பாட்டு எழுதி தாங்க.. யால்ராப்போடுறவையை பக்கத்தில வைத்திருந்தால் கஸ்டம் உங்களுக்கு தான்.. :wink: :|
நீங்க அந்த டூயட் வேண்டாம் என்றீங்க.....ஆனா சனத்துக்கு குருவிகள் கிஸ் பண்ணுற படம் (சாதாரணமா இப்படிக் காட்சிகள மாத்தோப்பிலையே காண முடியாது...அவ்வளவு டீசன்ற் குருவிகள்...அதுக்கையே இப்படி மோசமான காட்சி பிடிச்சு) அதை களத்தில பப்பிளிக்கில போட்டுக்காட்டுற கவிதனுக்கும் கவிதாவுக்கும்...அந்த மசாலா சரி போலத்தான் கிடக்கு....! சனமும் அதைத்தான் எதிர்பார்க்குதோ...என்னவோ..! எல்லாரும் உங்களேயே மாதிரித்தான் இருப்பார்கள் என்று எப்படிச் சொல்லுறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த குருவிக்கும் நான் போட்டிருக்கும் குருவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாது இருக்கும் போது குருவிகள் இப்படி விழுந்தடிப்பதை பார்த்தால் ஏதோ நடக்குது என்று தெரிகிறது... உண்மை எப்போதும் உறங்க கூடாது குருவிகள் .இந்த களத்தில் இவாவுக்கு <img src='http://www.yarl.com/forum/files/kavi_yarl_girl.gif' border='0' alt='user posted image'> தொல்லை கொடுப்பவர்களை கண்காணிக்க தான் இந்த சோடி குருவிகள் இருக்கிறார்கள்... அவர்களின் சொந்த விடயத்தில் இந்த குருவிகள் தலையிடுவது தப்பு... குருவிகளுக்கி பாட்டு எழுத முடியாவிட்டால் அவரை விட்டால் போச்சு.. வேறு ஒருவர் இல்லாமலா இருக்கிறம் நாங்கள்... எத்தனையோ கவிஞ்ஞர்கள் இருக்கிறார்கள்.. ஆமாம் அதோ சியாம் அண்ணா ஒரு மசாலா பாட்டு சும்மா தன்னுடைய ரலண்ட்டை காட்டிடார்....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->