01-25-2005, 11:27 PM
shiyam Wrote:KULAKADDAN Wrote:என்ன ஆவன்னா??shiyam Wrote:மாலை கட்டிஅண்ணின் கைகூ அருமை...
விற்பவளிற்கு
மலர் அணிய தடை
விதவை
ஆனா...............
அ.. க்கு அடுத்த ஆவன்னா தான்..
<b>புலத்தில் வேலை</b>
அ, ஆவன்னா படித்தென்ன
எல்லாம் அடுப்பம் கரையில் தானே..
[b][size=18]

