01-25-2005, 10:36 PM
சரி சரி அப்ப யாரை எண்டு சொல்லுங்கோ .... இங்க இல்லாட்டிலும் தனி மடல் மூலமாவது ஒரே சஸ்பென்ஸாக் கிடக்கு.
மற்றது நேற்றுத்தான் நான் நீங்கள் எல்லாம் முதல் எழுதிய கடவுள் பற்றிய கருத்துகளை பார்த்தேன் ஏன் அதில ஒரு முடிவுக்கும் வராமல் அப்படியே விட்டுட்டீங்க. இப்ப எல்லாரும் ஒழுங்கா சாமி கும்பிடுறீங்களா......
அது சரி கடவுள் என்றால் கடந்தும் உள்ளேயும் இருப்பவரை ஏன் எல்லாரும் வெளிய தேடினவை.... இப்ப கண்டு பிடிச்சிட்டினம் போல இருக்கு

. .
.
.