01-25-2005, 10:18 PM
Quote:கண்ட குருவிகளையும் நம்பிக் கதைக்காதேங்கோ..அவங்க எங்க குருவிகளை கண்டவா..??
ஏங்க நாங்க என்ன சொல்லவாறம் என்றால்.. பாவம் இந்தப்பொண்ணு..வந்த நாளில இருந்து எல்லாருக்கும் நல்லவங்க என்று சொல்லுற.. என்னையும் தான்.. அது தான் சொல்லுறன்.. வெலுத்தது எல்லாம் பால் என்று எண்ணக்கூடாது என்று.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

