01-25-2005, 10:02 PM
tamilini Wrote:என்ன தம்பி தப்பாய் நினைக்காதேங்க.. நீங்க கொழும்பு என்று கேக்க அவர் தப்பாய் நினைச்சிட்டாரோ என்று நாங்க தப்பாய் நினைச்சு. உங்களை தப்பாய் நினைக்காதேங்க என்று.. அவர் அப்படி நினைச்சு சொல்லமாட்டார் என்று சொல்ல வர நீங்கள் அதைத்தப்பாய் நினைச்சிட்டியளா..??அப்ப சரி............hock:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


hock: