01-25-2005, 09:56 PM
KULAKADDAN Wrote:Niththila Wrote:நல்ல முயற்சி மன்னரேஇதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல.......... :wink: :wink:
புலவருக்கு பொற்கிழி கொடுத்தீர்களா.
நல்ல இசை மற்றும் தனிதமிழ் கேட்க நன்றாக இருக்கு
பாடல் வரிகளில்தான் எனக்கு உடன் பாடில்லை. ஏனென்றால் இருவருக்கும் ஒரே ரசனை என்பதற்காக அந்தப் பெண்ணிற்கு அவரையும் பிடிக்கவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும். அந்தப் பெண் யதார்த்தமாக சொல்லியிருக்கக் கூடாதா ஒரு நண்பனாக நினைத்து..........
நீங்கள் யாரைச் சொல்லுறீங்க :? :? :?
. .
.
.


