01-25-2005, 06:27 PM
இயக்கம் என்றது கதைஇயக்கத்தை.. தப்பாய் நினைக்காதேங்க.. சுட்டி என்று நீங்கள் தொடக்கியிருக்கலாம். ஆனர்ல் இப்ப எல்லாரும் சுட்டிஎன்று தான nழைக்கிறார்கள் அதில ஒள்றும் இல்லை.. பட் பாசத்தங்கை என்றதுக்கு தான் இப்ப பிரச்சனையே.. சரி தங்கை வந்து என்னைப்பேசுறதுக்குள்ள. நான் போய்விடுறன்.. அவங்க குருவியை இந்த அக்காவைத்தான் பேசுவாங்க..
:oops:
:oops:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

