01-25-2005, 05:58 PM
tamilini Wrote:கதாநாயகன் குருவிகள் பிரச்சனை அவரது சொந்தப்பிரச்சனையாச்சே.. நமக்கும் அதுக்கும் தொடர்பில்லை..நீங்கள் நம்ம படத்திற்கு பாடல் எழுதிறியள்.. ஒரு முறைக்கு பல முறை பரிசீலனை செய்து தான்..நாயகனையும் நாயகியையும் தெரிவு செய்தது.. ஏன் உங்களுக்கும் ஏதாவது ஐடியா இருக்கா.. திரும்ப திரும்ப கேக்கிறீங்க.. யோக்கர் ஒரால் தேவைதான்.. வேணும் என்றால்....................... :wink: :mrgreen:
கதாநாயகன இப்படித் தெரிவு செய்திட்டு...நல்லதுதான் காட்டுவேன் எண்டா உலகம் உங்கட படத்தை எந்தளவுக்கு நல்லதாப் பாக்கும் என்று தெரியல்ல...! இப்ப ஒரு நல்ல கலைஞன் கெட்டதா நடிச்சா...சா இவர் ஏன் இப்படி நடிச்சார் என்று சனம் கேட்கும்...ஆனா உங்க கதாநாயகன் நடிச்சா...இவனுக்கெல்லாம் இது தேவையா என்று தான் கேட்கும்...! அந்தாளோட குருவிகளுக்கு ஒரு அணு அளவு பிரச்சனையும் இல்ல..உறவே கிடையாது...அதுக்க நீங்க ஏன் தேவையில்லாத குற்றச்சாட்ட வைக்கிறியள்...களத்தப் பாக்கிற சனத்துக்கு விளங்காதோ...குருவி கொஞ்சிற படம் போட்டு ரசிக்கிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


