01-25-2005, 05:53 PM
Niththila Wrote:என்னக்கா இப்படிச் சொல்லுறீங்க. நான் பழைய முகம் கிடையாது. புது முகம்தான். ஆனால் உங்கள் எல்லாருடைய கருத்துக்களையும் கடந்த ஒரு வருஷமாக யாழ் களத்தில வாசித்து வாறன்.அதாலதான் உங்களுடன் இப்படிக் கதைக்கக் கூடியதா இருக்கு.
என்ர பெயர் நித்திலா அப்படியென்றா முத்து என்று அர்த்தமாம் அம்மா சொன்னவ.
அது நித்திலம் எல்லோ...முத்து...! நித்திலா... நித்தியம் + நிலா = நித்திலா - பிரகாசமான நிலா அப்படி என்று சொல்லலாம்...வெண்மை + நிலா = வெண்ணிலா - தூய்மையான நிலா...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

