01-25-2005, 05:48 PM
கதாநாயகன் குருவிகள் பிரச்சனை அவரது சொந்தப்பிரச்சனையாச்சே.. நமக்கும் அதுக்கும் தொடர்பில்லை..நீங்கள் நம்ம படத்திற்கு பாடல் எழுதிறியள்.. ஒரு முறைக்கு பல முறை பரிசீலனை செய்து தான்..நாயகனையும் நாயகியையும் தெரிவு செய்தது.. ஏன் உங்களுக்கும் ஏதாவது ஐடியா இருக்கா.. திரும்ப திரும்ப கேக்கிறீங்க.. யோக்கர் ஒரால் தேவைதான்.. வேணும் என்றால்....................... :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


