01-25-2005, 05:44 PM
Quote:குளைக்காடான் அண்ணா வந்தாரை வரவேற்கும் மேன்மைமிகு பண்பு உங்களிடம் இருப்பதாக நான் தப்புக்கணக்கு போட்டுவிட்டேனா ? தவறாயின் மன்னியுங்கள் அண்ணா.என்ன பிரதேசவாதம் கதைக்கிறார் என்று சொல்ல வாறியளா..?? பாவம் குளக்காட்டுத்தம்பி அப்படி சொல்லியிருக்க மாட்டார்.. நீங்கள் எங்கிருந்து வாறியள்.. என்றதை அறிய ஒரு ஆவல் தான் அப்படியா தம்பி..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

