01-25-2005, 05:42 PM
KULAKADDAN Wrote:thuvarakan Wrote:தோழமையுடன் துவாரகன்
உண்மையில் கொழும்பொ................ :wink:
குளைக்காடான் அண்ணா வந்தாரை வரவேற்கும் மேன்மைமிகு பண்பு உங்களிடம் இருப்பதாக நான் தப்புக்கணக்கு போட்டுவிட்டேனா ? :roll: தவறாயின் மன்னியுங்கள் அண்ணா. :roll:
தோழமையுடன் துவாரகன்

