01-25-2005, 05:41 PM
tamilini Wrote:மற்றவை எதிர்பாக்கிறதை விட நம்ம கொள்கைகள் தான் நமக்கு முக்கியம்.. கதாநாயகனுக்கும் அது பிடிக்கவில்லை.. தனிப்பட்ட விதத்தில உங்களுக்கும் கதாநாயகனுக்கும் இருக்கும் பிரச்சனைகளை நம்ம பாடல் வரிகள் மு}லம் நீங்கள் காட்ட நினைப்பது தப்பு.. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.. :wink: :mrgreen:
கதாநாயகனே ஒரு காவாலிப் பயல்...அதுக்க....இப்படிக் குருவிகள் கொஞ்சுற படங்களையும் போட்டுக்கொண்டு...எப்படி நல்லதைச் காட்ட முடியும்...சனம் கேக்காதே..அங்க யாழில குருவிகள் கொஞ்சுற ஆபாசப் படம் காட்டுறான்..இஞ்ச எங்களுக்கு நடிச்சுப் பேக்காட்டுறான் என்று...! அதைச் சமாளிக்கத்தான் மசாலா மாதிரி சோங் தந்து...சனத்தை அடக்க...! எதுக்கும் உங்க கதாநாயகன கொஞ்சம் பரிசீலியுங்க...ஆள் படத்துக்குத் தோதோ என்று...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


