01-25-2005, 05:27 PM
Quote:சா..சா...இப்ப உங்க வீட்ட உங்க வயசில யாரேனும் வந்தா உங்க அம்மா அப்பா எப்படிக் கூப்பிடிவாங்க...வாங்கோ பிள்ளையள் என்றுதானே கூப்பிடுவாங்க...நீங்க போனிங்க எண்டா...ஏண்டி எண்ணடி பண்ணினா என்றுதான் கேப்பாங்க...அதற்காக உங்களில பாசமில்லாம...அங்கால பாசம் என்றிட முடியுமோ...???! அதுபோலத்தான் இதுவும்...அது ரெம்ப நாள் தங்கை சொல்லித்தான் பாசம் என்றது அவசியமில்ல...இவங்க புதிசு சொன்னாத்தான் புரியும் சந்தோசமா இருப்பாங்க....சரியா...விளங்கிட்டுதா...!என்ன சொல்லுறீங்க எங்க வீட்டை வழமையாத்தான் பேசுறவை.. யார் வந்தாலும்.. இப்ப அதுக்கு நீங்க அவாவை மட்டும் பாசத்தங்கை என்றால் நம்ம சுட்டியை பாசம் இல்லை என்ற மாதிரியும் எடுக்கலாம் இல்லையா..?? கருத்தை வாபஸ் வாங்குங்க.. முதலில.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

