01-25-2005, 04:40 PM
Quote:நானும் தான் பல்கலைக்கழகம் எண்டா என்னெண்டு புரிய ஆரம்பிக்கும் வயதில நாங்க யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி விட்டம். இப்பதான் விளங்குது அங்க பெரும்பாலானவை களத்திலுள்ள அண்ணைமார் போல இருந்திருப்பினமாக்கும்.ஏன்க நித்திலh யாழ் பல்கலை மற்றும் றொம்ப பேமஸ் ஆன இடங்கள் பற்றி எல்லாரும் தானே அறிஞ்சு வைச்சிருப்பினம்.. அதை வைத்து நாலு வார்த்தை எடுத்து விடலாம் இல்லையா..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

