01-25-2005, 04:06 PM
இதோ மசாலா படத்திற்கு மசாலா பாடல் ரெடி.
காதலன்.கண்ணே நம்காதல் கறுவா கராம்பு போல்
மணக்கவேண்டும்
காதலி.ஏன் மன்னா ஏலத்தை விட்டு விட்டாய்
ஏலத்தில் என்னை விற்று விடவா
காதலன்;;;:பார்வையில் ஏனடி பச்சை மிளகாய்
அப்படி பாக்காதே பெருஞ் சீரகமே நீயேஎன் பெரும் சீதனமே
காதலி:பெருங்காய மன்னா பெருஞ்சீரக கண்ணா
நீயும் நானும் இஞ்சியும் உள்ளியும்
எல்லா கறியிலும் இருப்போம்
காதலன்:ஆகா புளிபோல் என்னை கரைத்து விட்டயே
கடுகு கண்களால் கவர்ந்து விட்டாயே
உன் மஞசள் முகத்தை மறப்பேனோ
(சில மசாலாக்களின் பெயர் இதில் இல்லை அவற்றை சோக பாடலில் சேர்க்கலாம் இசையை எப்படி வேண்டுமெண்டாலும் இசையமைப்பாளர் போடலாம் ஆனால் பாடலில் மாற்றமோ வரிகள் நீக்கவோ கூடாது)

; ;