01-25-2005, 03:32 PM
Quote:இஞ்ச பாருங்க தமிழினி..இந்தச் சோடிய வைச்சு காதல் படம் எடுக்கிறதே தப்பு...அதுக்க மாசாலா கிசாலா எண்டீங்க...சென்சார் தாண்டாது படம்...பேசாம சிறுவர் படமா எடுங்க...வேணுண்ணா..ஓடி விளாயாடு பாப்பா பாட்டெழுதித் தரலாம்...ஓகேவா...டோண்ட் வொறி...!காதல் என்று ஒரு படம் வந்திருக்கு பாத்தீங்களா..?ஃ என்ன அழகான படம்.. அப்படி ஒரு படம்.. சிறந்ததாய் தான் எடுப்பது என்றால் எடுப்பம்.. ஆட்டோகிராப் மாதிரி பெரிய அளவில பேசப்படாவிட்டாலும்.. தரமாய்.. நாலுபேர் பார்க்கும் போது வளையமல் நெளியாமல் பார்க்கும் படி தான் எடுப்பம்.. நம்ம படத்திற்கு தேர்ந்தெடுத்த யோடி சு}ப்பர்.. அழகாய்.. தமிழ் புகுந்து விளையாடிற மாதிர்.. இனிமையாய் பாட்டு எழுதி தாங்க.. யால்ராப்போடுறவையை பக்கத்தில வைத்திருந்தால் கஸ்டம் உங்களுக்கு தான்.. :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


