01-25-2005, 12:29 PM
hari Wrote:குருவிகளே உங்களுக்கு பிடித்த பாடலாசிரியர் யார்?
<img src='http://img174.exs.cx/img174/926/83xn.jpg' border='0' alt='user posted image'>
தான் நடத்தும் தமிழ் பாடசாலைக்காக கமலின் நிதி உதவியைப் பெறும் பாடலாசிரியர் தாமரை...!
<img src='http://img174.exs.cx/img174/423/thamarai5kd.jpg' border='0' alt='user posted image'>
பாராட்டுப் பெறும் பாடலாசிரியர் தாமரை..!
தாமரை...! (சினிமா - ஒளவையார்...ஆண் கவிஞர்கள் போல் சிலசமயங்களில் நடந்து கொண்டாலும் ஒரு பெண்ணாக அவளின் உணர்வுகளை அவளே வெளிப்படுத்துவது போல் ஆகுமா எதுவும்...! அந்த வகையில் ஆண் மேலாதிக்க தென்னிந்திய சினிமாக் கவித்துறையில் தனித்து தந்தனித்துவங்களை சமீபகாலமாக வெளிக்கொணரும் அற்புதப் பாடலாசிரியராக தாமரையைப் பிடிக்கும்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

