Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
þôÀÊ இýனுõ ±ò¾¨É ±ò¾¨É ÌÆó¨¾¸û??
#8
அந்தக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வோம்
அந்தக்குழந்தையின் உணர்வுகளை விளங்கி அன்பாக அரவணைப்பவர் யாரோ?

பல மதத்தலைவர்களும் சமயப்பெரியோர்களும் வியாபாரிகளும் அந்தக்குழந்தையைக் கண்டால் வியாபாரம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள் தயவு செய்து என்னை மன்னியுங்கள் என்னால் தானே இந்தக்கொரூரங்கள்
பரிகாரம் தேட விரும்புகின்றேன்...

சொல்கிறவர்கள் என்ன வேண்டுமாலும் சொல்லட்டும் அந்தச்சின்னதை இனியும் சமயம் மொழி வேற்றுமை காட்டாமல் தமிழத் தலைவனிடம் அனுப்பி வையுங்கள்...

தன்னநலமில்லாதவன் நிட்சயம் நல்லது செய்வான்
நன்நலம் மிக்கவர்களே கூக்குரல் இடுவார்கள்...

தங்களைப்போல் மற்றவர்களையும் எண்ணுவார்கள்...
உலகம் என்னவேண்டுமானாலும் கதைக்கட்டும் தயவுசெய்து தலைவனிடம் ஒப்படையுங்கள்...
every one will die one day
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-24-2005, 02:20 PM
[No subject] - by Thaven - 01-24-2005, 03:35 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-24-2005, 03:41 PM
[No subject] - by Niththila - 01-24-2005, 03:42 PM
[No subject] - by thamizh.nila - 01-25-2005, 03:06 AM
[No subject] - by kavithan - 01-25-2005, 06:04 AM
[No subject] - by tsunami - 01-25-2005, 10:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)