01-25-2005, 05:38 AM
என்ன சண்டை இங்க? கரும்பு வாங்க போய் கொஞ்சம் லேட்டாகிட்டு அதுக்கிடையில் சண்டையை ஆரம்பிச்சுட்டிகள், கொழும்பு முழுவதும் திரிஞ்சாச்சு ஒரு கரும்பும் கிடைக்கவில்லை, எல்லாம் காஞ்ச கறுவாடுகளாக கிடக்கு, இனி என்ன செய்வது தேக்கு தோட்டத்தை பார்க்கவேண்டியதுதான்!

