01-25-2005, 03:55 AM
KaviPriyan Wrote:அய்யோ எனக்கு MSNஇல எனது நண்பன் அனப்பிறது மாதிரி வந்துள்ளது File name Funnyநானும் நண்பன் தானே அனுப்பிறான் என்று Installபண்ணிட்டேன் அது ஒரு புதிய windowவந்துகிட்டே இருக்கிது... நிறுத்து முடியவில்லை....
உதவி பண்ணுங்க ப்ளிஸ்..............
நன்றி
கவிப்ரியன்
உங்களுக்கு வந்தது வைரஸாக இருக்காது. நீங்கள் சொல்வது போல எனக்கும் இதே பெயரில்(funny) வந்தது. இந்த fileஐ திறந்தவுடனே குட்டி குட்டியாய் நிறைய பெட்டிகள் முளைக்கும். வேறு வழியில்லை ஒவ்வொன்றாக Close பண்ண வேண்டியது தான். ALT+F4 keyயை பயன்படுத்தி விரைவாக மூடலாம். உங்களை பயமுறுத்துவதற்காக யாராவது நண்பர்கள் இப்படி அனுப்பி இருப்பார்கள். 8)

