01-25-2005, 12:46 AM
kuruvikal Wrote:குருவியண்ணா அப்படிச் சொல்லதேங்கோ. யார் கண்டது கவிதன் அண்ணா ஹிட் கொடுத்து விட்டா.... அதாலை படம் வரும் வரை அடக்கி வாசியுங்கோ.kavithan Wrote:Niththila Wrote:முதல் படத்திலயே கனக்க அதிகாரம் செய்யக்கூடாது கவிதன் அண்ணா ஒரு ஹிட் குடுத்திட்டீங்க எண்டால் பிறகு குருவி அண்ணாவே உங்களிட்ட சான்ஸ் கேப்பார். :wink:
ஆமா நாம் ஹிட் தான் கொடுக்கணும்...ஆனால் ஹிக் கொடுக்க கூடாது எல்லா.... :wink: நாம மசாலா பாட்டு கேட்கவில்லை.. டூயட் பாட்டு தான் கேட்டம்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மசாலா மாதிரி நடிகனுக்கும் நடிகைக்கும் எப்படிங்க சுத்தமான டூயட் கொடுக்க முடியும்...தனுசுக்கு விக்கிரமுக்கு...எப்படி ஆகுமோ...அப்படித்தான் பாடல் போட்டிருக்கு...! ஆரம்பத்திலேயே அந்த லெவலில வச்சுத்தான் எழுதியிருக்கு...பட்....உண்மை இவை விக்கிரம் திரிஷா சோடி மாதிரி ஆகேலாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
.



