08-13-2003, 01:19 PM
Kanani Wrote:தாத்தா நாங்களும் உண்மையைத்தான் எழுதுறம்...பெண்களுக்கு மூளை இல்லை என்றா சொல்கிறோம்.....திறமைகள் ஆண் பெண்ணுக்கு வித்தியாசமாக இருக்கிறது...அதைப் பயன்படுத்தி சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யவேணும் என்றதானே சொல்கிறோம்....
பள்ளியில் பிரமாணம் வேறு எடுத்திருக்கு நாங்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பால் இன மத மொழி வேறுபாடின்றியவையாக இருக்கவேண்டும் என்று....விஞ்ஞான மாணவர் அவ்வாறே செய்வர்..சந்தேகம் வேண்டாம்.
இளைஞன் Wrote:நன்றி மதிவதனன் ஐயா...நன்றி..
கட்டுரை முடிந்ததும் எங்கிருந்து பெற்றேன் என்கின்ற முகவரியைத்
தருகிறேன். விரும்பினோர் சென்று வாசிக்கலாம்.
நிச்சயமாக இந்தக் கட்டுரை பக்கசார்பாக இருக்காது.
பொதுப்படையாத்தான்.. எழுதினன்.. சாராம்சம்.. புரிந்திருக்கின்றது.. என்பது.. வெள்ளிடைமலை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

