01-25-2005, 12:21 AM
Niththila Wrote:அக்கா ப்ளீஸ் அண்ணா பாட்டில மாற்றம் செய்து தருவார். அவசரப் படாதீங்க...
கவிதன் அண்ணா இது கோலிவுட் இல்ல அதால பாட்டை மாற்றச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை....(ஒரு படம் கூட வரேல்ல கொஞ்சம் பொறுங்கோ படம் வந்ததும் பிறகு பார்க்கலாம்)
யாரு அதிகாரம் தரணும்..... இது குருவி செய்த சதி... எனக்கும் குருவிக்கும் இருக்கும் பகையை மையமா வைத்து குருவி கிசு கிசு எழுதுற மாதிரி பொய்யான செய்திகளை வைத்து எழுதி இருக்கு.. இதற்கு நீங்கள் யார் வக்காலத்து வாங்க.? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
எங்கள் குருவிகள் இரண்டும் அறிந்து வந்த இரகசிய தகவல்களை இட்டால்... குருவியின் கதை அதோ கதி தான்.. ஆனால் நாம் அப்படி செய்ய வில்லை.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


