08-13-2003, 12:26 PM
Kanani Wrote:தாத்தா சும்மா இருக்க மாட்டியளே?அவனவன்.. சாதியைக்காட்டி.. மதத்தைக்..காட்டி.. கலவரத்தை.. உண்டுபண்ணி.. அதிலை.. குளிர்காயிறான்.. இருக்காத.. சாதியை.. இருக்குதெண்டு.. சொல்லுறான்.. அதுதான்.. நானும்.. விட்டுப்..பார்க்கிறன்.. நான்.. எப்பவோ.. சொன்னதைத்தான்.. நீங்களும்.. சொல்லுறியள்.. சாதி.. மூடநம்பிக்கைனள்.. காலக்கிரமத்தில்.. சீர்செய்யப்படும்.. அதைவிட்டு.. திணிக்கப்போனால்.. என்ன.. நடக்குமென்பதை.. நமது.. கடந்த.. 30 வருடகால.. வரலாறு.. சுட்டிக்காட்டுகின்றது.. திணிப்புக்கு.. துணைநிறிபவர்கள்.. சிந்திப்பதற்கு.. உதாரணம்.. ஒன்றரைஇலட்சம்.. மக்கள.. <!--emo&
இப்ப ஈழத்தில சாதிமுறைகள் ஒழிந்துபோவதுபோல் தமிழகத்திலும் விரைவில் அழிந்துபோகும்
முத்து! தாத்தா இப்பிடித்தான் Please do not mind it. தொடர்ந்து எழுதுங்கோ..
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

