01-24-2005, 11:54 PM
KaviPriyan Wrote:அய்யோ எனக்கு MSNஇல எனது நண்பன் அனப்பிறது மாதிரி வந்துள்ளது File name Funnyநானும் நண்பன் தானே அனுப்பிறான் என்று Installபண்ணிட்டேன் அது ஒரு புதிய windowவந்துகிட்டே இருக்கிது... நிறுத்து முடியவில்லை....எப்படி இருக்கும்.. அதனை படமாகா இடுங்களேன்...
உதவி பண்ணுங்க ப்ளிஸ்..............
நன்றி
கவிப்ரியன்
[b][size=18]

