Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண் - பெண் - மூளை
#7
இளைஞா
இப்ப ஒரு பெரிய கனவளவுள்ள பாத்திரத்தையும் அதைவிட குறைந்த கனவளவுள்ள பாத்திரத்தையும் எடுத்துககொள்வோம்.....
இரண்டையும் நீரால் நிரப்பினால் எதில் நீர்த்துணிக்கைகள் அதிகம் காணப்படும்? வெளிப்படையாக தெரிகிறது பெரிய பாத்திரத்தில் என்று...
அவ்வாறே நியுரோனும் ஆணிண் உடல் பெரிது அதைக் கட்டப்படுத்த நிறைய நியூரோன் தேவை
நீங்கள் சொல்லுறதைப் பாத்தா மிச்சக் கனவளவுக்கு என்ன களிமண்ணோ? அப்ப ஆர் அதை வைச்சது :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மை என்ன? நான் கேள்விப்பட்டது இப்பிடித்தான்....
மூளையில் சிந்தனை,கற்பனை,தர்க்க ரிதியாக யோசித்தல் போன்றவற்றுக்கான பகுதியில் ஆண்களுக்கு 13% கூடிய செறிவுடன் நியுரோனும் மொழியுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் பெண்களுக்கு 11% கூடிய செறிவுடனும் நியுரோன் இருக்கிறது.
மூளையின் ஆற்றலை நியுரோன்களின் எண்ணிக்கை மட்டுமல்ல அவற்றுக்கிடையான இணைப்புகளும், தகவல் பரிமாறும் வேகமும் தீர்மானிக்கிறது...
Reply


Messages In This Thread
[No subject] - by Chandravathanaa - 08-13-2003, 05:36 AM
[No subject] - by kuruvikal - 08-13-2003, 07:20 AM
[No subject] - by இளைஞன் - 08-13-2003, 08:09 AM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 08:46 AM
[No subject] - by Kanani - 08-13-2003, 11:42 AM
[No subject] - by இளைஞன் - 08-13-2003, 11:56 AM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 12:14 PM
[No subject] - by இளைஞன் - 08-13-2003, 12:25 PM
[No subject] - by Kanani - 08-13-2003, 12:40 PM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 01:19 PM
[No subject] - by sethu - 08-17-2003, 07:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)