01-24-2005, 07:52 PM
KULAKADDAN Wrote:மணபெண் தேவைநான் ரெடி.......நீங்க ரெடியா........மணப்பெண்ணின் போட்டோகூட வேண்டாம் வயசும் வேண்டாம். நான் ரெடி ரெடி ரெடி...
இரு கைகளிலும் மணிகட்டு முதல் முழங்கை வரை வளையல்கள். கழுத்து நிறைய நகை. விரும்பினால் காலுக்கும் தங்கத்தில்..........கொழும்பில் வீடு. பெண்ணை வசதியக அழைத்து செல் கார். சும்மா கை செலவுக்கு ஒரு 100 லட்சம்..........
:wink: :wink:
; ;


