01-24-2005, 07:18 PM
அச்சச்சோ அக்கா நான் உங்களைச் சொல்லேல்ல்லை.
டங்கிளசு அங்கிள் உங்களைப் போல எல்லாரையும் நினைக்காதெங்கோ காசு குடுத்து துதி பாடச் சொல்லவேண்டிய அவசியம் குருவி அண்ணாக்கோ தாத்தாக்கோ இல்லை.
எனக்கும் சுய அறிவு உண்டு தேவை எண்டாச் சொல்லுங்கோ டங்கிளசு அங்கிள்
பாத்தீங்களா அப்பு கம்பஸில படிச்சதை சொல்லிப்போட்டார். குருவி அண்ணாவும் இப்பிடி எங்கையாவது சொல்லுவார் என நினைக்கிறன். :wink:

. .
.
.