01-24-2005, 04:08 PM
Quote:எனக்கு ஒரு முக்கிய பாத்திரம் தரவேணும் அது ஓட்டையாய் இருந்தாலும் பரவாயில்லை இல்லாட்டி படப்பிடிப்பு ஒழிக ஒழிக ஒழிகபாத்திரம் தரலாம்.. தொடக்க விழாவே பண்ணல அதுக்கை.. ஒழிக சொல்லாதேங்க.. நம்ம முயற்சி ஒழிஞ்சு போய்விடும்.. உங்கள மாதிரி விசுவாமித்திரர்கள் சொன்னால் நடந்திடும் எல்லா..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


