08-13-2003, 05:36 AM
நன்றி இளைஞன்.
இந்தக் கருத்துக்களத்தில் ஒரு ஆங்கிலக் கட்டுரையைத் தந்து பெண்களின் மூளை பற்றிய சில தவறான கருத்துக்கள் முன் வைக்கப் பட்டது.
அப்போதே நான் அக்கட்டுரையை வாசித்து கட்டுரையில் இல்லாத சில விடயங்கள் கருத்துக்களத்தில் திரித்து வைக்கப் பட்டிருந்ததை உணர்ந்தேன்.
ஆனாலும் உடனே வந்து அக்கட்டுரையை மொழி பெயர்த்துத் தருமளவுக்கு எனக்கு நேரம் ஒத்துழைக்கவில்லை.
தற்போது நீங்கள் அந்தப் பணியைத் தொடங்கியிருக்கிறீர்கள்.
மிகவும் நன்றி. தொடருங்கள்.

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa