01-24-2005, 02:58 PM
KULAKADDAN Wrote:[quote=shiyam].விவாகம் என்றால் அதன் சரியான தமிழ் விளக்கம் தூக்கி கொள்ளுதல் என்பதே(விளக்கம் தந்தவர் யாழ் பல்கலைகழக [size=18]வடமெழி பேராசிரியைஇப்பொழு து இருப்பவர் அல்ல பழைய ரோசிரியை சண்டிலிப்பாயை சேர்ந்தவர் அவரின் அனுமதி பெற்று பெயரை தருகிறேன்
ஆமா யார் அந்த பேர் ஆசிரியை......
யாழ் பல்கலை.....கலைபீடத்தில் பேரசிரியை இருப்பதாக தெரியவில்லை....
சமஸ்கிரித பேரசிரியர் சிவசாமி தற்போது ஓய்வில்....
; ;

