01-24-2005, 02:57 PM
kuruvikal Wrote:ஐயர் மனிசன் அந்த தட்சணைக்குத்தானே இத்தனை பொய் சொல்லுது..பேசாம கதிரையில் இருத்தி வைச்சே அதைக் கொடுத்திடுங்க...இல்ல மந்திரம் சொல்லுவன் என்று அடம்பிடிச்சா நீங்க எழுதிக் கொடுங்க அவர் அதைச் சொல்லி வாழ்த்தட்டும்...! பிரச்சனை முடிஞ்சுது...அதைவிட்டுட்டு...உதை அரசியல் ஆக்கிறது நல்லதாப் படேல்ல...! பார்பர்ணியம் அது இதென்று...!ஆமா....
எமது இடத்தில் இல்லாத ஆரியம்.. பார்பனியம்..... ஏன் தான் இந்தியாவில் உள்ள அரசியலை இஞசை இழுக்கிறியளொ..... :oops: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


