01-24-2005, 02:26 PM
ஆகா நான் தாலியை பற்றி சொல் வாறத்துக்கிடையிலை மற்றவர்கள் எங்கேயோ போட்டியள்தமிழர் திருமணத்தில் தாலி என்றெரு பொருள் பண்டைய காலங்களில் இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை.பின்னர் புரோகித திருமணம் எப்படி தமிழர்களிடம் உhடுருவியதோ அதுபோலத்தான் ஆரியர்களின் முறையான தாலியும் தமிழர்களிடம் வந்து சேர்ந்தது.அது கிட்டத்தட்ட கி.பி. 11 ம் நுற்றாண்டளவு என்று தமிழர் திருமணம் பற்றி நீணட கால ஆராய்சி செய்து திருமணமும் சடங்குகளும் என ஒருபுத்தகத்தை எழுதிய திரு இராசமாணிகம்(தமிழ்நாடு)என்பவர் கூறுகிறார். ஆனால் பணடைய தமிழர்கள் பெரியவர்கள் முன்னிலையிலோ அல்லது தங்கள் குலதெய்வத்தின் முன்னிலையிலோ மலைமாற்றி மணமகள் மணமகன் இருவருமே சில பரிசுபொருட்களை கொடுத்தே திரமணம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன் (இதில் சீதனத்தின் வயது சுமார் 100 ஆணடுகளே என ஆராச்சியாளர்களின் கருத்தாகும் கவனிக்க அதாவது பொண்ணிடம் ஆண் வாங்கும்பழக்கம் அதை பிறகு பார்க்கலாம்)இந்த தாலி வழக்கம் வந்ததும் தாலியை பொன்னால் செய்தார்கள் இனறு வரை தாலியைமட்டும்தான் இந்தியாவில் பொன்னினால் செய்வார்கள் கெடி மஞசள்கயிறுதான் ஈழத்தமிழரோ தாலியும் கொடியும் பொன்னினால் செய்வார்கள் இயற்கையாகவே பெண்களிடம் உள்ள அணிகலன் மற்றும் பொன்மீது உள்ள ஆசையால் இந்த தாலி விடயத்தில ஆணை விட பொண்ணிற்கே அதிகம் அக்கறை அவர்களே அதை விரும்பி ஏற்பதால் அதை ஓழிப்பது சரியான சிரமம் என்பது என கருத்து.தந்தை பெரியார் தமிழகமெங்கும் திராவிட கருத்தை புயல் வேகத்தில் பரப்பிய போது தாலி கழட்டும் நிகழ்ச்சியையும் ஒரு அங்கமாக நிகழ்த்தினார்.அபபோது தங்கள் தாலிகளை பலபெண்கள் தங்கள் கணவர் முன்னிலையில் கழற்றி பெரியாரிடம் தந்தனர்(அப்படி கழட்டி கொடுத்தவருள் ஒருவர் இன்று ராஜீவ் கொலை வழக்கில தூக்கு தண்டனை பெற்றகைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஒருவர் கணவர் பெயர் குயில்தாசன்)மற்றும் புரோகித திருமணத்தில் பெண்ணிற்கு தாலியும் ஆணிற்கு காலில் மெட்டியும் அணிவதே வழக்கம் காலப்போக்கில் ஆண்கள் அதையும் பெண்களிற்கே மாட்டி விட்டனர் எனவே தால விடயத்தில பெணகளே அதை அதிகம் விரும்பி ஏற்பதால் அதில் ஆணை குறை கூற இடமிலலை அதை அவர்களே கழற்ற முன் வரவேண்டும் செய்வார்களா???? தெடரும்ஆகா நான் தாலியை பற்றி சொல் வாறத்துக்கிடையிலை மற்றவர்கள் எங்கேயோ போட்டியள்தமிழர் திருமணத்தில் தாலி என்றெரு பொருள் பண்டைய காலங்களில் இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை.பன்னர புரோகித திருமணம் எப்படி தமிழர்களிடம் உhடுருவியதோ அதுபோலத்தான் ஆரியர்களின் முறையான தாலியும் தமிழர்களிடம் வந்து சேர்ந்தது.அது கிட்டத்தட்ட கி.பி. 11 ம் நுற்றாண்டளவு என்று தமிழர் திருமணம் பற்றி நீணட கால ஆராய்சி செய்து திருமணமும் சடங்குகளும் என ஒருபுத்தகத்தை எழுதிய திரு இராசமாணிகம்(தமிழ்நாடு)என்பவர் கூறுகிறார். ஆனால் பணடைய தமிழர்கள் பெரியவர்கள் முன்னிலையிலோ அல்லது தங்கள் குலதெய்வத்தின் முன்னிலையிலோ மலைமாற்றி மணமகள் மணமகன் இருவருமே சில பரிசுபொருட்களை கொடுத்தே திரமணம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன் (இதில் சீதனத்தின் வயது சுமார் 100 ஆணடுகளே என ஆராச்சியாளர்களின் கருத்தாகும் கவனிக்க அதாவது பொண்ணிடம் ஆண் வாங்கும்பழக்கம் அதை பிறகு பார்க்கலாம்)இந்த தாலி வழக்கம் வந்ததும் தாலியை பொன்னால் செய்தார்கள் இனறு வரை தாலியைமட்டும்தான் இந்தியாவில் பொன்னினால் செய்வார்கள் கெடி மஞசள்கயிறுதான் ஈழத்தமிழரோ தாலியும் கொடியும் பொன்னினால் செய்வார்கள் இயற்கையாகவே பெண்களிடம் உள்ள அணிகலன் மற்றும் பொன்மீது உள்ள ஆசையால் இந்த தாலி விடயத்தில ஆணை விட பொண்ணிற்கே அதிகம் அக்கறை அவர்களே அதை விரும்பி ஏற்பதால் அதை ஓழிப்பது சரியான சிரமம் என்பது என கருத்து.தந்தை பெரியார் தமிழகமெங்கும் திராவிட கருத்தை புயல் வேகத்தில் பரப்பிய போது தாலி கழட்டும் நிகழ்ச்சியையும் ஒரு அங்கமாக நிகழ்த்தினார்.அபபோது தங்கள் தாலிகளை பலபெண்கள் தங்கள் கணவர் முன்னிலையில் கழற்றி பெரியாரிடம் தந்தனர்(அப்படி கழட்டி கொடுத்தவருள் ஒருவர் இன்று ராஜீவ் கொலை வழக்கில தூக்கு தண்டனை பெற்றகைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஒருவர் கணவர் பெயர் குயில்தாசன்)மற்றும் புரோகித திருமணத்தில் பெண்ணிற்கு தாலியும் ஆணிற்கு காலில் மெட்டியும் அணிவதே வழக்கம் காலப்போக்கில் ஆண்கள் அதையும் பெண்களிற்கே மாட்டி விட்டனர் எனவே தா விடயத்தில பெணகளே அதை அதிகம் விரும்பி ஏற்பதால் அதில் ஆணை குறை கூற இடமிலலை அதை அவர்களே கழற்ற முன் வரவேண்டும் செய்வார்களா???? தெடரும்
; ;

