01-24-2005, 02:25 PM
tamilini Wrote:Quote:தமிழினிக்கு பதவிகள்...அதிகம்..! சமத்துவம் பேணப்படவில்லை..எனவே குருவிகள் இந்தக் குழுவை பகிஸ்கரிக்கப் போகின்றன...வேற பாடலாசரியரைப் பாருங்க...இல்ல தமிழினியப் பத்வி இறக்குங்க...பதவிகளைப் பங்கிடுங்க.....!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சகல பதவிகளையும் நீங்களே வைத்திருங்க.. அங்கினை பார்வையாளரா நாங்க நிக்கிறம்.. காரணம் நல்ல ஒரு கலைஞரை இழக்க விருப்மில்லை.. சரியா.. :wink:
ஐயையோ...என்ன இப்படிச் சொல்லீட்டிங்க...உங்க இயக்கம் தான் வெற்றியாகும்..அப்படியே கதைய எங்க கறுணா அம்மானிட்ட விடுங்க...டங்கிளஸட்ட...நகைச்சுவைய விடுங்க...! கறுணா அம்மான் கதைக்கு வசனம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்...வசனத்தை சென்சர் பண்ணுங்க நீங்களே...! சின்னப்பு சின்னாச்சியை பாட்டா பாட்டிக்குப் போடுங்க...நம்ம வசிய வீச்சருவா வசியானந்தா சாமியாக்கி முக்கிய பாத்திரம் வழங்குங்க...டான்சுக்கு...சோழியான் அண்ணா..ஓடி ஓடியே டான்ஸ் ஆடுறவர் ஆச்சே...அவரப் போடுங்க...கிரபிக்ஸுக்கு கணணியக் கூப்பிடுங்க....! கவிதன் பக்கம் அம்மாவுக்கு சண்முகி அக்காவப் போடுங்க.. அங்க கவிதா பக்கம் அப்பாவுக்கு சிறீரமணனப் போடுங்க...சட்டம் பேச எங்க யூட்டக் கூப்பிடுங்க....! அவங்களையெல்லாம் விட்டிட்டு ஒரு படமா...குருவிகள் அவங்களைச் சேர்க்கும் வரை பகிஸ்கரிக்கத்தான் போகின்றன...!:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


