01-24-2005, 01:08 PM
[quote=tamilini][quote]
உதவி இயக்குனராக சுட்டித்தங்கையைத்தான் போட்டா அக்கா. விடிந்து எழும்பவதற்கிடையில் வேறொரு தங்கையுடன் கூட்டுச்சேர்ந்துட்டா.
[/quote]
பாவம் அவங்களும் அக்கா என்று அன்பாக் அழைத்தாவா.. தங்கை என்று பு}ப்பிட்டம்.. அதுக்கு கோவிச்சா என்ன மாதிரி.. ஆனா உங்க குருவி அண்ணா தான்.. அவங்க வெண்ணிலாத்தங்கை மாதிரி
உப்படித்தான் உந்த அக்காமாரே...சொன்னமில்ல...இப்பவாவது நம்புங்க...இப்ப சமாளிப்புக்கேசன் பலமா இருக்கு...கூத்தடிக்கேக்க தெரியல்லப் போல...விடிஞ்சா இப்படி ஒரு கேள்வி வருமுன்னு...!
குருவிகளப் பாருங்க...தங்கையையும் விட்டுக் கொடுக்காம...புதிசா வந்தவங்களுக்கும் மனம் கோணாம எப்படி உறவாடிச்சுதுகள் என்று...அது உந்த அக்காவுக்கு பொறாமை...அதுதான் அண்டுறா உங்களிட்ட தங்கையே...நீங்க கண்டுக்காதேங்க..அக்காவை முழுசா நம்பிக்கதேங்க...! ஆசை காட்டி மோசம் பண்ணிடுவா கவனம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>