01-24-2005, 01:02 PM
Quote:வாற வரைக்கும் இலாபம்...வேணான்னா சொல்லுவம்..அது சரி..கதாசிரியர் யாரு..கதை காதல் போலக் கிடக்கு...வெங்காயப் பாட்டு வேணுமா...இல்ல பெருங்காயப்பாட்டு வேணுமா...!அது பற்றி எல்லாம் நாங்க பாத்துக்கிறம்.. கவிதனுக்கும் கவிதாவுக்கும் ஒரு பட்டாம்பு}ச்சிப்பாட்டு... அதுக்காக விஜய் பாடியதை சொல்லுறேல்ல.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


