01-24-2005, 05:56 AM
Niththila Wrote:அச்சச்சோ குருவி அண்ணா அக்கா நான் இப்பதான் வந்து சேர்ந்தனான். ஆனால் கனகாலமாக யாழ் களத்திற்கு விருந்தினராக வந்ததால் உங்களுடன் மட்டுமல்ல மற்ற உறுப்பினர்களுடனும் கனகாலம் பழகிய உணர்வு.
எங்கள் சுட்டித்தங்கை வெண்ணிலா போலவே அழகான பெயரோடு வந்து அழகாகவும் அன்பாகவும் சுவாரசிகமாகவும் கருத்தாடுறீங்க...வாழ்த்துக்கள் நித்திலா...தொடர்ந்து எங்கள் கள உறவுகளோடு கருத்தாடி மகிழ்ந்திருங்கள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

