01-24-2005, 02:31 AM
Quote:அப்ப எல்லாரும் ஒவ்வொரு விளக்கம் சொல்லி வைச்சிருக்கிறாங்கள் அப்ப நாமும் ஒண்டு இப்ப சொன்னால் தான் வரும் காலத்திலை நம்ம பேரும் வரும்....
இதோ
கா - காசு வேணும்
த - தங்கம் வேணும்
ல் - இல்லம் வேணும்.
அப்ப..! நாமும் ஒண்டு சொல்லியாச்சுப்பா.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதை சொல்லுறியளா....
இது தான் நியம்.. நியக்காதல் விளக்கம்... உவை எல்லாம் சும்மா பம்மாத்து விடுகிறார்கள்.. இது தான் அந்த <span style='font-size:14pt;line-height:100%'>வெங்காய </span>காதல்.. :wink:
[b][size=18]


