01-24-2005, 02:08 AM
அச்சச்சோ குருவி அண்ணா அக்கா நான் இப்பதான் வந்து சேர்ந்தனான். ஆனால் கனகாலமாக யாழ் களத்திற்கு விருந்தினராக வந்ததால் உங்களுடன் மட்டுமல்ல மற்ற உறுப்பினர்களுடனும் கனகாலம் பழகிய உணர்வு.
. .
.
.

