01-24-2005, 01:44 AM
Sriramanan Wrote:குருவி அண்ணா பிறகு என்றுதானே சொன்னவர் இதில் என்ன பிழை ரமணன் அண்ணாkuruvikal Wrote:என்ன குருவிகள் இப்ப நீங்களும் தண்ணி அடிக்கிறீங்களோ?Sriramanan Wrote:kuruvikal Wrote:அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...! :wink: <!--emo&உங்க அம்மா இப்பவும் போல எப்பவும் நல்லவரே--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒருவேளை உங்கள் அம்மப்பா ஐயரின் மந்திரத்தைத் தடுக்காது விட்டால் அந்த அசிங்கமான மந்திரத்தைச் சொல்லி அந்த ஐயர் உங்கள் அம்மாவையும் அசிங்கப்படுத்தியிருப்பான் அல்லவா?
பிறகு அவன நாங்க ஒரு கை பாத்திருக்க மாட்டம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்க அம்மா அப்பாவின் திருமணத்தில் ஐயரின் அசிங்க மந்திரத்திற்கு நீங்கள் அவரை ஒரு கை பார்க்கப்போறீங்கள்?
ஐயா சாமி நான் உங்க பெற்றோரின் அறுபதாம் கலியாணம் பற்றிச் சொல்லவில்லை
. .
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->