01-24-2005, 12:56 AM
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அந்தக்காலத்தில் ஆண்களெல்லோரும் தலை நிமிர்த்தி நடப்பார்களாம் (வீரம்) பெண்கள் தலைகுனிந்து நடக்கவேண்டுமாம் (அச்சம் மடம் மயிர் மண்ணாங்கட்டி) தலைய நிமிர்த்திக் கொண்டு திரியும் ஆண்கள் கண்ணில் பெண்கள் கழுத்துத் தாலி தெரியுமாம். தலை குனிந்து செல்லும் பெண்கள் கண்ணில் திருமணமான ஆண்கள் காலில் உள்ள தண்டை தெரியுமாம். இதன்மூலம் எதிரே வருபவர் திருமணமானவர் என்று தெரிந்து கொள்வார்களாம்.
!

