01-24-2005, 12:47 AM
kanapraba Wrote:ஏன் பெயரில் மாற்றம்
தனிப்பட்ட காரணங்களினால் பதிவுப் பெயரை மாற்றிக்கொள்ள
விரும்பியவர்கள் தங்கள் பெயரை மாற்றியுள்ளனர்.
கள உறுப்பினர்கள் தங்கள் பாவனைப் பெயரை மாற்றிக் கொள்ள விரும்பினால்
யாழ் இணையத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் பெயரை மாற்றிக்கொள்ளலாம்..

