01-24-2005, 12:27 AM
Niththila Wrote:எல்லாம் சரி
ஏன் பெண்களுக்கு மட்டும் தாலி..... மாட்டுக்கு கயிறு மாதிரி. உண்மையில ஆண்களுக்குத்தான் தாலி தேவை.
உண்மையாகவே ஏன் தாலி கட்டுறவை?
என்னங்க...தாலி என்பது சங்கிலிப் பென்ரன் போல...ஒரு பையன் விரும்பி பென்ரன் வாங்கித்தந்தா போடமாட்டீங்களா...அதையேங்க..மாட்டுக்கயிறு என்றீங்க...அதுதானே தங்கத்தில செய்து தாறாங்க...பெரிய சங்கிலியில கோத்து....! வோனுன்னா நீங்களும் ஒரு தாலி/பென்ரன் செய்து சங்கிலியில கோத்துப் பையன் கழுத்தில மாட்டுங்க..வேணான்னு சொல்லுறாங்களா பார்ப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

