01-24-2005, 12:22 AM
தேற்றம் எண்டா அந்த லொஜிக்கச் சொல்லுற விதம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வெங்காயம் தப்புங்க...நாங்க ஒரு தம்பதிகள் கண்டம்...காதலிச்சு திருமணம் பண்ணினவங்க...அளவான குடும்பம் நிறைவான வாழ்வு என்றிருக்காங்க...இப்பவும் வயசு போனாலும் சோடியாத்தான் போவாங்க...நாகரிகமாப் போவாங்க...அன்பாப் பலகுவாங்க....ஒருத்தர ஒருத்தர் பிரியவே மாட்டாங்க...!இது மனிசருக்க...!
இன்னொன்று...நம்ம குருவிகளுக்க..எங்க தோப்பில லவ் போட்ஸ் இருந்திச்சுதுகளா...அதுகளுக்கு உணவு வைக்கேக்க ஒரு துடுக்கான ஆண் குருவி பறந்து போயிடிச்சு...அதன் இணைக்குருவிக்கு...அது முதலில தெரியாது...பின்னர் அதுக்குப் புரிஞ்சிடிச்சி..முட்டையிடுற கூட்டுக்க போனதுதான்..இறந்துதான் எடுத்தது..இதென்ன வெங்காயமா..! அதுதான் அன்புங்க...வெறும் பால் கவர்ச்சியல்ல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>